Transport & Communication- TNPSC Geography [Questions & Answers] - TNPSC GURU - TNPSC Group 2A/2 Apply Online - Join Test batch

Latest

Post Top Ad

Thursday, February 18

Transport & Communication- TNPSC Geography [Questions & Answers]

TNPSC Geography - Transport & Communication [Questions & Answers]- Quiz, MCQs TNPSC Geography - Transport [Questions & Answers in Tamil][Questions & Answers in English]

TNPSC Free Online Test by TNPSC GURU.in
Subject
Geography
Exam Portions
Geography - Transport
TNPSC Geography Test Series No: 
No of Questions
10
Duration
10 Min
Difficulty Level
Easy
TNPSC Online Tests In Tamil and English Medium
To Start Test Please Start
Time Remaining
Next Test>> : TNPSC Geography Test Series No: 














TNPSC Free Online Test MCQ - Click On the Options to Check Answers

1. The golden quadrilateral project connects which of the following cities through highway?

a) Delhi – Mumbai – Kolkatta - ChennaiCorrect Answer

b) Mumbai - Pune - Kolkotta - Chennai Wrong Answer

c) Delhi - Chandigarh - Jaipur - Mumbai Wrong Answer

d) Kanpur - Patna - Kolkotta - GuwahatiWrong Answer


இந்தியாவில் தங்க நாற்கர சாலை திட்டம் கீழ்க்காணும் எந்த நகரங்களையெல்லாம் நெடுஞ்சாலைகளால் இணைக்கிறது?

a) டெல்லி – மும்பை – கொல்கத்தா - சென்னைCorrect Answer

b) மும்பை - பூனே - கொல்கொத்தா - சென்னை Wrong Answer

c) டெல்லி - சண்டிகர் - ஜெய்ப்பூர் – மும்பைWrong Answer

d) கான்பூர் - பாட்னா - கொல்கொத்தா – கௌகாத்திWrong Answer



2. What is AskDisha?

a) Name of a person Wrong Answer

b) Name of a placeWrong Answer

c) Name of a Machine Wrong Answer

d) Name of a chatbotCorrect Answer


ஆஸ்க்டிஷா என்றால் என்ன?

a) மனிதனின் பெயர்Wrong Answer

b) இடத்தின் பெயர் Wrong Answer

c) எந்திரத்தின் பெயர்Wrong Answer

d) உரையாடும் மென்பொருளின் பெயர்Correct Answer



3.India's major recipient of investment in Public, Private Partnership project is successful only in

a) Road transport and modernisation of airportsCorrect Answer

b) Health and education Wrong Answer

c) Railways Wrong Answer

d) BankingWrong Answer


பொதுத்துறை மற்றும் தனியார் கூட்டு பங்களிப்பால் இந்தியா அதிக அளவில் முதலீடுகள் பெற்றுள்ள ஒரே துறை

a) சாலை போக்குவரத்து மற்றும் விமான நிலையங்கள் நவீனமாக்கல் துறைCorrect Answer

b) கல்வி மற்றும் மக்கள் நலத்துறை Wrong Answer

c) ரயில்வே துறை Wrong Answer

d) வங்கித் துறைWrong Answer



4. Which is the largest port in the west coast of India?

a) Kandla PortWrong Answer

b) Mumbai Port Correct Answer

c) Kochi Port Wrong Answer

d) Marmagao PortWrong Answer


இந்திய மேற்கு கடற்கரையின் மிகப்பெரிய துறைமுகம் எது?

a) கண்ட்லா துறைமுகம்Wrong Answer

b) மும்பை துறைமுகம்Correct Answer

c) கொச்சி துறைமுகம்Wrong Answer

d) மர்மகோவாWrong Answer



5. The Headquartes of the central water transport corporation is located at

a) KolkataWrong Answer

b) New Delhi Wrong Answer

c) NoidaCorrect Answer

d) GuwahtiWrong Answer


மத்திய நீர்வழி போக்குவரத்து கழகத்தின் தலைமையகம் உள்ள இடம்

a) கொல்கத்தாWrong Answer

b) புது டில்லி Wrong Answer

c) நொய்டாCorrect Answer

d) கௌகாத்திWrong Answer



6. Which airport has become the world's first airport to completely operate on solar power?

a) CochinCorrect Answer

b) New York Wrong Answer

c) LondonWrong Answer

d) TokyoWrong Answer


முழு சூரிய மின் சக்தியின் மூலம் இயங்கும் முதல் விமான நிலையம் அமைந்துள்ள நகரம் எது?

a) கொச்சிCorrect Answer

b) நியூயார்க் Wrong Answer

c) லண்டன்Wrong Answer

d) டோக்கியோWrong Answer



7. The new entity after the merger of Air India and Indian Airlines is called :

a) National Aviation Company Ltd., Wrong Answer

b) National Aviation Corporation of India Ltd., Correct Answer

c) National Airways Company Ltd., Wrong Answer

d) Indian Airways Corporation.Wrong Answer


ஏர் இந்தியா மற்றும் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனங்களை இணைத்து புதிதாக ஒருங்கிணைக்கப்பட்ட நிறுவனம்

a) தேசிய விமானப் போக்குவரத்து நிறுவனம் Wrong Answer

b) இந்திய தேசிய விமானப் போக்குவரத்துக் கழகம். Correct Answer

c) தேசிய வான்வழிப் போக்குவரத்து நிறுவனம்.Wrong Answer

d) இந்திய வான்வழிக் கழகம். Wrong Answer



8. Consider the following statements : The 760 km long Konkan railway passes through the following states :
(i) Kerala
(ii) Karnataka
(iii) Goa
(iv) Maharastra

a) (i), (ii), (ii) and (iv)Correct Answer

b) (i) and (ii) Wrong Answer

c) (i) and (iii)Wrong Answer

d) (i), (ii) and (iii) are correct Wrong Answer


கீழ்கண்ட வாக்கியத்தை கவனி : 760 கி.மீ நீளமுடைய கொங்கன் ரயில் கீழ்கண்ட எந்த மாநிலங்களை கடக்கிறது?
(i) கேரளா
(ii) கர்நாடகா
(iii) கோவா
(iv) மகாராஷ்டிரா

a) (i), (ii), (iii) மற்றும் (iv)Correct Answer

b) (i) மற்றும் (ii) Wrong Answer

c) (i) மற்றும் (iii)Wrong Answer

d) (i), (ii) மற்றும் (iii) சரியானது Wrong Answer



9. The Headquarters of the north east Frontier Railway in India

a) Bombay Wrong Answer

b) Chennai Wrong Answer

c) Maligaon Correct Answer

d) Delhi Wrong Answer


இந்தியாவின் வடகிழக்கு எல்லையோர இரயில்வேயின் தலைமையகம்

a) மும்பை Wrong Answer

b) சென்னை Wrong Answer

c) மலிகான் Correct Answer

d) டெல்லி Wrong Answer



10. Out of 13 major ports in India, the state has three major ports _______, ______ and _____

a) Nagappattinam, Ennore and Karaikal Wrong Answer

b) Chennai, Tuticorin and Ennore Correct Answer

c) Poompuhar port, Visagappattinam and Nagappattinam Wrong Answer

d) Tuticorin, Nagappattinam and Karaikal Wrong Answer


இந்தியாவில் 13 துறைமுகங்களில், தமிழ்நாட்டில் 3 துறைமுகங்கள் பெரிய துறைமுகமாக கருதப்படுகிறது ______, ______ மற்றும் ______

a) நாகப்பட்டினம், எண்ணூர் மற்றும் காரைக்கால் Wrong Answer

b) சென்னை, தூத்துக்குடி மற்றும் எண்ணூர் Correct Answer

c) பூம்புகார் துறைமுகம், விசாகப்பட்டிணம் மற்றும் நாகப்பட்டினம் Wrong Answer

d) தூத்துக்குடி, நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் Wrong Answer



11. Expansion of Inland waterways was initiated under the

a) Jal-Kanya Project Wrong Answer

b) Jal Merg Vikas Project Correct Answer

c) Bharat Mata Project Wrong Answer

d) Uday Project Wrong Answer


உள்நாட்டு நீர்வழி தடங்களை விரிவாக்க தொடங்கப்பட்ட திட்டம்

a) ஜல் கன்யா திட்டம் Wrong Answer

b) ஜல் மார்க் விகாஸ் திட்டம் Correct Answer

c) பாரத் மாதா திட்டம் Wrong Answer

d) உதய் திட்டம் Wrong Answer



12. India's largest rail cum road bridge connects which of the following states?

a) Andhra pradesh and Telengana Wrong Answer

b) Rajasthan and Gujarat Wrong Answer

c) Arunachal pradesh and Assam Correct Answer

d) Punjab and Himachal pradesh Wrong Answer


இந்தியாவில் மிக நீளமான சாலை மற்றும் ரயில் பாலம் பின்வரும் எந்த இரு மாநிலங்களை இணைக்கிறது?

a) ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானா Wrong Answer

b) ராஜஸ்தான் மற்றும் குஜராத் Wrong Answer

c) அருணாச்சல பிரதேசம் மற்றும் அஸ்ஸாம் Correct Answer

d) பஞ்சாப் மற்றும் இமாச்சல பிரதேசம் Wrong Answer



13. The first Metro Rail Project was commissioned in India in the city of

a) Chennai Wrong Answer

b) Kolkata Correct Answer

c) Delhi Wrong Answer

d) Mumbai Wrong Answer


இந்தியாவில் முதன் முதலில் மெட்ரோ ரயில் திட்டம் அமைக்கப்பட்ட நகரம்

a) சென்னை Wrong Answer

b) கொல்கத்தா Correct Answer

c) டெல்லி Wrong Answer

d) மும்பை Wrong Answer



14. What is the objective of Pradhan Mantri Grameen Sadak Yojana?

a) Villages were linked to cities Wrong Answer

b) Districts linked to cities Wrong Answer

c) Every village is linked to a major town Correct Answer

d) Villages are linked with each other Wrong Answer


பிரதான் மந்திரி கிராமின் சதக் யோஜனா திட்டத்தின் நோக்கம் என்ன?

a) கிராமங்களை மாநகரங்களோடு இணைத்தது Wrong Answer

b) மாவட்டங்களை மாநகரங்களோடு இணைத்தது Wrong Answer

c) ஒவ்வொரு கிராமத்தையும் முக்கிய நகரங்களோடு இணைத்தது Correct Answer

d) ஒவ்வொரு கிராமங்களையும் ஒன்றோடு ஒன்று இணைத்தது Wrong Answer



15. The railway system started in India in

a) 1852 Wrong Answer

b) 1853Correct Answer

c) 1855Wrong Answer

d) 1720Wrong Answer


இந்தியாவில் இரயில் போக்குவரத்து திட்டம் கொண்டுவரப்பட்டது

a) 1852 Wrong Answer

b) 1853Correct Answer

c) 1855Wrong Answer

d) 1720Wrong Answer



16. Which is deepest harbour in India?

a) New Tuticorin Wrong Answer

b) Visakhapatinam Wrong Answer

c) Kandla Wrong Answer

d) Paradwip Correct Answer


இந்தியாவின் மிக ஆழமான துறைமுகம் எது?

a) புது தூத்துக்குடி Wrong Answer

b) விசாகப்பட்டினம் Wrong Answer

c) கண்ட்லா Wrong Answer

d) பாரதீப் Correct Answer



17. India's first runway on seabridge is to come up in which state/union territory?

a) Andaman and Nicobar Island Wrong Answer

b) Lakshwadeep Correct Answer

c) Mangaluru Wrong Answer

d) Andhra Pradesh Wrong Answer


இந்தியாவின் முதல் கடல் பால ஓடுபாதை எந்த மாநில/யூனியன் பிரதேசத்தில் அமைக்கப்பட உள்ளது?

a) அந்தமான் நிக்கோபார் தீவு Wrong Answer

b) லட்சத்தீவு Correct Answer

c) மங்களுரு Wrong Answer

d) ஆந்திர பிரதேசம் Wrong Answer



18. The world highest road had been constructed in between

a) Manali to Leh Correct Answer

b) Agra to Mumbai Wrong Answer

c) Bikaner to Jaisalmer Wrong Answer

d) Pune to Nasik Wrong Answer


உலகின் உயரமான சாலை இவற்றிற்கு இடையே கட்டப்பட்டுள்ளது?

a) மணாலியிலிருந்து லெக் வரை Correct Answer

b) ஆக்ராவிலிருந்து மும்பை வரை Wrong Answer

c) பிகானீரிலிருந்து ஜெய்சால்மர் வரை Wrong Answer

d) பூனேவிலிருந்து நாசிக் வரை Wrong Answer



19. The total no. of railway zones in India are

A) Fourteen ZonesWrong Answer

B) Fifteen Zones Wrong Answer

C) Sixteen Zones Wrong Answer

D) Seventeen Zones Correct Answer


இந்தியாவில் ரயில்வே மண்டலங்களின் மொத்த எண்ணிக்கை

A) பதினான்கு மண்டலங்கள் Wrong Answer

B) பதினைந்து மண்டலங்கள் Wrong Answer

C) பதினாறு மண்டலங்கள் Wrong Answer

D) பதினேழு மண்டலங்கள் Correct Answer



No comments:

Post a Comment

Post your feedback and doubts in the comment box below.

Thanks for visiting our Website..

Post Top Ad