TNPSC History - Indian National Congress [Questions & Answers] - TNPSC GURU - TNPSC Group 2A/2 Apply Online - Join Test batch

Latest

Post Top Ad

Wednesday, December 2

TNPSC History - Indian National Congress [Questions & Answers]

TNPSC Indian History - Indian National Congress [Questions & Answers] - Quiz, MCQs TNPSC Indian History - Indian National Congress [TNPSC Previous year Questions & Answers]

TNPSC Free Online Test In Tamil and English Medium by TNPSC GURU.in
Subject
Indian History
Exam Portions
Indian History - Indian National Congress
TNPSC Indian History Test Series No: 
Next Test>> : TNPSC Indian History - Test Series No: 







TNPSC Free Online Test MCQ - Click On the Options to Check Answers

1. Which one of the following is a correctly matched pair?

a) Dwarkanath Tagore - Landholder's Society Correct Answer

b) William Adams - India LeagueWrong Answer

c) A.M. Bose - British India Society Wrong Answer

d) Sisir Kumar Ghose - Indian SocietyWrong Answer


கீழ்கண்டவற்றுள் எது சரியான இணை?

a) துவார்கநாத் தாகூர் – நில உரிமையாளர் சொசைட்டி Correct Answer

b) வில்லியம் ஆடம்ஸ் - இந்தியா லீக்Wrong Answer

c) ஏ.எம். போஸ் - பிரிட்டிஷ் இந்தியா சொசைட்டி Wrong Answer

d) சிசிர் குமார் கோஷ் - இந்தியன் சொசைட்டிWrong Answer



2. Who started a no-rent campaign in India?

a) ArundaleWrong Answer

b) Nihilist Wrong Answer

c) TilakCorrect Answer

d) ChintamaniWrong Answer


இந்தியாவில் வாடகை கொடாத இயக்கத்தை துவக்கியவர் யார்?

a) அருண்டேல்Wrong Answer

b) நிகழிஸ்ட் Wrong Answer

c) திலகர்Correct Answer

d) சின்டாமணிWrong Answer



3. Where did the Nehru Report was advocated in the Congress session?

a) LahoreCorrect Answer

b) Bombay Wrong Answer

c) PoonaWrong Answer

d) CalcuttaWrong Answer


எங்கு கூட்டப்பட்ட காங்கிரஸ் மாநாட்டில் நேருவின் அறிக்கை சமர்பிக்கப்பட்டது?

a) லாகூர்Correct Answer

b) பம்பாய் Wrong Answer

c) பூனாWrong Answer

d) கல்கத்தா Wrong Answer



4. Congress socialist party was organised in.

a) 1930Wrong Answer

b) 1931 Wrong Answer

c) 1933Wrong Answer

d) 1934 Correct Answer


காங்கிரஸ் சோசியலிஸ்ட் கட்சி ______ -ல் உருவாக்கப்பட்டது.

a) 1930Wrong Answer

b) 1931 Wrong Answer

c) 1933Wrong Answer

d) 1934 Correct Answer



5. Who got ICS open competition but failed in the riding test?

a) Rabindranath Tagore Wrong Answer

b) Ramanujam Wrong Answer

c) Sir. C.V. RamanWrong Answer

d) Aurobindo Ghose Correct Answer


இந்தியன் சிவில் சர்விஸஸ் பொது போட்டியில் வெற்றி பெற்று ஆனால் சவாரி செய்யும் தேர்வில் தோல்வி அடைந்தவர் யார்?

a) இரபிந்தரநாத் தாகூர் Wrong Answer

b) இராமானுஜம்Wrong Answer

c) சர்.சி.வி. இராமன் Wrong Answer

d) அரபிந்தோ கோஷ்Correct Answer



6. "The Bombay presidency ASSOCciation' was started in –

a) 1885 A.D.Correct Answer

b) 1882 A.D. Wrong Answer

c) 1883 A.D.Wrong Answer

d) 1880 A.D.Wrong Answer


'தி பாம்பே பிரஸிடென்ஸி அசோஷியேசன்' தொடங்கப்பட்ட ஆண்டு எது?

a) 1885 A.D.Correct Answer

b) 1882 A.D. Wrong Answer

c) 1883 A.D.Wrong Answer

d) 1880 A.D.Wrong Answer



7. Who gave a garden party to the delegates attending the Second Congress Session at Calcutta?

a) Lord MayoWrong Answer

b) Lord Curzon Wrong Answer

c) Lord DufferinCorrect Answer

d) Lord MacaulayWrong Answer


கல்கத்தாவில் நடைபெற்ற இரண்டாவது காங்கிரஸ் அமர்வில் கலந்து கொண்ட பிரதிநிதிகளுக்கு தோட்டத்தில் விருந்து கொடுத்தது யார்?

a) மாயோ பிரபுWrong Answer

b) கர்சன் பிரபு Wrong Answer

c) டஃபிரின் பிரபுCorrect Answer

d) மெக்காலே பிரபுWrong Answer



8. The first attempt at introducing a representative and popular element in administration was made by:

a) Indian Councils Act 1892Wrong Answer

b) Indian Councils Act 1919 Wrong Answer

c) Government of India Act 1935Wrong Answer

d) Indian Councils Act 1909Correct Answer


நிர்வாகத்தில் பிரதிநிதித்துவ மற்றும் பொது மக்கள் சார்ந்த கூறுகளை அறிமுகம் செய்யும் முதல் முயற்சியாக இயற்றப்பட்டச் சட்டம் :

a) இந்தியக் கவுன்சில்கள் சட்டம் 1892 Wrong Answer

b) இந்தியக் கவுன்சில்கள் சட்டம் 1919 Wrong Answer

c) இந்திய அரசாங்கச் சட்டம் 1935 Wrong Answer

d) இந்தியக் கவுன்சில்கள் சட்டம் 1909Correct Answer



9. When was the first time that the British used "Commonwealth" instead of the usual "British Empire" ?

a) During Cabinet Mission Wrong Answer

b) During Simon Commission Wrong Answer

c) During Cripps Mission Correct Answer

d) During Mount George Commission Wrong Answer


ஆங்கில அரசு வழக்கமாகப் பயன்படுத்தும் ‘பிரிட்டிஷ் பேரரசு' என்பதற்குப் பதிலாக 'காமன்வெல்த்' எனும் சொல்லை எப்பொழுது முதன் முதலாகப் பயன்படுத்தியது?

a) அமைச்சரவை தூதுக்குழுவின் பொழுது Wrong Answer

b) சைமன் குழுவின் பொழுது Wrong Answer

c) க்ரிப்ஸ் தூதுக் குழுவின் பொழுது Correct Answer

d) மவுண்ட் ஜார்ஜ் குழுவின் பொழுது Wrong Answer



10. (i) The British had to appease the Indian nationalists and the outcome was the passage of the Government of India Act - 1935.
(ii) This act provided for greater power to the local governments and the introduction of direct elections in 1937
Which of the above statement/s is/are true ?

a) (i) only. Wrong Answer

b) (ii) only Wrong Answer

c) Both (i) and (ii)Correct Answer

d) None of the above Wrong Answer


(i) ஆங்கிலேயர்களுக்கு இந்திய தேசியவாதிகளை திருப்திபடுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. அதன் வெளிப்பாடே 1935-ஆம் ஆண்டின் இந்திய அரசாங்கச் சட்டமாகும்.
(ii) இச்சட்டம், உள்ளாட்சி அரசுகளுக்கு அதிக அதிகாரம் வழங்கியதோடு, 1937-ஆம் ஆண்டில் நேரடித் தேர்தலையும் அறிமுகம் செய்தது.
மேலே காணப்படும் கூற்றுகளில் சரியானது/வை எது/எவை?

a) (i) மட்டும். Wrong Answer

b) (ii) மட்டும். Wrong Answer

c) (i) மற்றும் (ii)Correct Answer

d) மேற்கண்ட எவையுமில்லை.Wrong Answer



11. Who was the founder of the "Madras Native Association", which was one of the first attempts to organize and vent grievances against the British ?

a) Gajula Lakshminarasu Correct Answer

b) Singaravelu Wrong Answer

c) T.M. Nair Wrong Answer

d) Potti Sriramulu Wrong Answer


ஆங்கிலேயர்களுக்கு எதிராக மக்களை ஒருங்கிணைத்து, தங்களது குறைகளை எடுத்துரைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முதல் முயற்சிகளில் ஒன்றான 'சென்னைவாசிகள் சங்கம்' எனும் அமைப்பினை உருவாக்கியவர் யார் ?

a) கஜுலா லட்சுமிநரசு Correct Answer

b) சிங்காரவேலு Wrong Answer

c) டி.எம்.நாயர் Wrong Answer

d) பொட்டி ஸ்ரீராமுலு Wrong Answer



12. G.Subramaniam was one of the first leaders to use newspapers to spread the nationalist message across a larger audience. Which was the English newspaper founded by him ?

a) The Mail Wrong Answer

b) The Indian Express Wrong Answer

c) The Hindu Correct Answer

d) The Madras Courier Wrong Answer


தேசியவாதச் செய்திகளை விரிந்து பட்ட பார்வையாளர்களிடையே பரப்புரை செய்வதற்கு முதன்முதலில் செய்தித்தாள்களைப் பயன்படுத்திய தலைவராகத் திகழ்ந்தவர் ஜி.சுப்பிரமணியம் ஆவார். அவரால் நிறுவப்பட்ட செய்தித்தாள் எது?

a) தி மெயில் Wrong Answer

b) தி இந்தியன் எக்ஸ்பிரஸ் Wrong Answer

c) தி இந்து Correct Answer

d) தி மெட்ராஸ் கூரியர் Wrong Answer



13. When and where did the Indian National Congress adopted Vande Mataram as its National song?

a) 1896, Calcutta Correct Answer

b) 1895, Bombay Wrong Answer

c) 1907, Surat Wrong Answer

d) 1905, Madras Wrong Answer


'வந்தே மாதரம்' எனத் துவங்கும் பாடலை, எந்த ஆண்டு, எந்த இடத்தில், 'தேசிய பாடலாக' - இந்திய தேசிய காங்கிரஸ் அறிவித்தது?

a) 1896, கல்கத்தா Correct Answer

b) 1895 பம்பாய் Wrong Answer

c) 1907, சூரத் Wrong Answer

d) 1905, மெட்ராஸ் Wrong Answer



14. Which congress committee passed the famous Quit India Resolution?

a) Calcutta Wrong Answer

b) Madras Wrong Answer

c) Bombay Correct Answer

d) Delhi Wrong Answer


புகழ்பெற்ற "வெள்ளையனே வெளியேறு" இயக்க போராட்டத்தை எந்த காங்கிரஸ் கமிட்டி முடிவு செய்தது?

a) கல்கத்தா Wrong Answer

b) மெட்ராஸ் Wrong Answer

c) பம்பாய் Correct Answer

d) டெல்லி Wrong Answer



15. Which one was welcomed by the moderates as Magna Carta of India?

a) August Declaration, 1917 Correct Answer

b) Indian Councils Act, 1909 Wrong Answer

c) Government of India Act, 1919 Wrong Answer

d) Government of India Act, 1935Wrong Answer


இந்தியாவின் ‘மாக்ன கார்ட்டா' என மிதவாதிகளால் வரவேற்கப்பட்ட ஒன்று எது?

a) ஆகஸ்ட் பிரகடனம், 1917 Correct Answer

b) இந்திய கவுன்சில் சட்டம், 1909 Wrong Answer

c) இந்திய அரசாங்க சட்டம், 1919 Wrong Answer

d) இந்திய அரசாங்கச் சட்டம், 1935Wrong Answer



16. Who organized the East India Association in London?

a) Raja Ram Mohan Roy Wrong Answer

b) Surendranath Banerjee Wrong Answer

c) William Vetterban Wrong Answer

d) Dadabhai Naoroji Correct Answer


லண்டனில் கிழக்கு இந்திய கூட்டமைப்பை உருவாக்கியவர் யார்?

a) இராஜா ராம் மோகன் ராய் Wrong Answer

b) சுரேந்திரநாத் பானர்ஜி Wrong Answer

c) வில்லியம் வெட்டர்பன் Wrong Answer

d) தாதாபாய் நௌரோஜி Correct Answer



17. Who presided over the Madras session of the Indian National Congress in 1927?

a) Badruddin Tyabji Wrong Answer

b) Annie Besant Wrong Answer

c) Dr. Ansari Correct Answer

d) Subhash Bose Wrong Answer


1927 மெட்ராஸ்-ல் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரசுக்கு தலைமை தாங்கியவர் யார்?

a) பத்ருதின் தியாப்ஜி Wrong Answer

b) அன்னிபெசன்ட் Wrong Answer

c) டாக்டர். அன்சாரி Correct Answer

d) சுபாஷ் போஸ் Wrong Answer



18. The Nehru Report (1928) recommended ________

a) Complete Independence Correct Answer

b) Dominion status Wrong Answer

c) Federation (or) princely states Wrong Answer

d) Membership of the British Common Wealth Wrong Answer


1928 நேரு அறிக்கையானது எதனை சிபாரிசு செய்யப்பட்டது.

a) பூரண சுதந்திரம் Correct Answer

b) தன்னாட்சி அந்தஸ்து Wrong Answer

c) கூட்டாட்சி (அ) சுதேச அரசுகள் Wrong Answer

d) பிரிட்டிஷ் பொது சபையில் உறுப்பினர் ஆகுதல் Wrong Answer



19. The Indian National Congress fixed _________ as the independence day.

a) 26 November 1930 A.D.Wrong Answer

b) 26 January 1930 A.D. Correct Answer

c) 29 December 1930 A.D. Wrong Answer

d) 15 August 1947 A.D.Wrong Answer


இந்திய தேசிய காங்கிரஸ் கீழ்கண்டவற்றுள் எந்த நாளை முதல் சுதந்திர நாளாக அறிவித்தது?

a) 26 நவம்பர் 1930 A.D. Wrong Answer

b) 26 ஜனவரி 1930 A.D. Correct Answer

c) 29 டிசம்பர் 1930 A.D. Wrong Answer

d) 15 ஆகஸ்ட் 1947 A.D.Wrong Answer



20. Who gave the patriotic slogan "Bande Mataram”?

a) Rabindranath Tagore Wrong Answer

b) Gopala Krishna Gohale Wrong Answer

c) Bankim Chandra Chatterjee.Correct Answer

d) Aurobindo Ghosh Wrong Answer


"வந்தே மாதரம்” என்ற தேசபக்த கோசத்தை வழங்கியவர் யார்?

a) ரபிந்திரநாத் தாகூர் Wrong Answer

b) கோபால கிருஷ்ண கோகலே Wrong Answer

c) பங்கிம் சந்திர சாட்டர்ஜி Correct Answer

d) அரோபிந்தோ கோஷ் Wrong Answer



21. Name the first Muslim president of Indian National congress

a) Syed Mahomed Bahadur Wrong Answer

b) Syed Hassan Imam Wrong Answer

c) Abul Kalam Azad Wrong Answer

d) Syed Badruddin Tyabji Correct Answer


இந்திய தேசிய காங்கிரஸின் முதல் முஸ்லீம் பிரஸிடெண்ட் யார்?

a) சையர் மொஹம்மது பகதூர் Wrong Answer

b) சையத்ஹாசன் இமாம் Wrong Answer

c) அபுல் கலாம் ஆஸாத் Wrong Answer

d) சையத் பத்ருதின் டையாப்ஜி Correct Answer



22. The first All India Congress socialist party was held in ________ in ________

a) Madras-1934Wrong Answer

b) Bombay-1934 Correct Answer

c) Bengal -1932Wrong Answer

d) Punjab-1933Wrong Answer


"அனைத்திந்திய காங்கிரஸ் ஷோசலிஸ்ட் கட்சி " எங்கு எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

a) மெட்ராஸ்-1934 Wrong Answer

b) பம்பாய் - 1934 Correct Answer

c) பெங்கால்-1932Wrong Answer

d) பஞ்சாப்-1933Wrong Answer



23. In which one of the following sessions of the round table conference did the Indian National Congress participate?

a) First Wrong Answer

b) Second Correct Answer

c) Third Wrong Answer

d) First and Second Wrong Answer


இந்திய தேசிய காங்கிரஸ் கலந்து கொண்ட வட்ட மேசை மாநாடு எது?

a) முதல் Wrong Answer

b) இரண்டாவது Correct Answer

c) மூன்றாவது Wrong Answer

d) முதல் மற்றும் இரண்டு Wrong Answer



24. Who was the true disciple of MG Ranade?

A) Tilak Wrong Answer

B) Gokale Correct Answer

C) Gandhi Wrong Answer

D) B.C. Pal Wrong Answer


MG ரானடேயின் உண்மையான சீடர் யார்?

A) திலகர் Wrong Answer

B) கோகலே Correct Answer

C) காந்தி Wrong Answer

D) B.C பால் Wrong Answer



No comments:

Post a Comment

Post your feedback and doubts in the comment box below.

Thanks for visiting our Website..

Post Top Ad