Early uprising against British rule - TNPSC History [Questions & Answers] - TNPSC GURU - TNPSC Group 2A/2 Apply Online - Join Test batch

Latest

Post Top Ad

Tuesday, December 1

Early uprising against British rule - TNPSC History [Questions & Answers]

TNPSC Indian History - Early uprising against British rule [Questions & Answers] - Quiz, MCQs TNPSC Previous year Indian History - Early uprising against British rule [Questions & Answers]

TNPSC Free Online Test In Tamil and English Medium by TNPSC GURU.in
Subject
Indian History
Exam Portions
Indian History - Early uprising against British rule
TNPSC Indian History Test Series No: 
Next Test>> : TNPSC Indian History - Test Series No: 







TNPSC Free Online Test MCQ - Click On the Options to Check Answers

1. Birsa Munda led a revolt against the British in :

a) Chotta -Nagpur region Correct Answer

b) Ganga-Yamuna region Wrong Answer

c) Himalayan region Wrong Answer

d) North-East region Wrong Answer


பிர்சா முண்டா எந்தப் பகுதியிலிருந்து ஆங்கிலேயர்களை எதிர்த்துப் புரட்சி செய்தார்:

a) சோட்டா - நாக்பூர் பகுதியிலிருந்து Correct Answer

b) கங்கை - யமுனை பகுதியிலிருந்து Wrong Answer

c) இமாலயப் பகுதியிலிருந்து Wrong Answer

d) வட- கிழக்கு பகுதியிலிருந்து Wrong Answer



2. The first spark of the Sepoy mutiny of 1857 found-at

a) Delhi Wrong Answer

b) BarackpurCorrect Answer

c) Gwalior Wrong Answer

d) Kanpur Wrong Answer


1857 ம் ஆண்டு சிப்பாய் கலகத்தின் முதல் பொறி __________ ல் தென்பட்டது

a) டெல்லி Wrong Answer

b) பாரக்பூர் Correct Answer

c) குவாலியர் Wrong Answer

d) கான்பூர் Wrong Answer



3. Who issued Triuchirapalli proclamation?

a) Katta Bomman Wrong Answer

b) Col. Lusingdon Wrong Answer

c) Col. Agnew Wrong Answer

d) Maruthu Pandyan Correct Answer


திருச்சிராப்பள்ளி பிரகடனத்தை வெளியிட்டது யார்?

a) கட்டபொம்மன் Wrong Answer

b) கர்னல் லூஸிங்டன் Wrong Answer

c) கர்னல். அக்னியூ Wrong Answer

d) மருது பாண்டியன் Correct Answer



4. The mode of revenue collection was known as the ryotwari system which was an Innovation of

a) Sir Thomas Monroe Correct Answer

b) Wellesley Wrong Answer

c) Lord Curson Wrong Answer

d) William Bentinck Wrong Answer


வரிவசூலிக்கும் வழிமுறையை ராயத்வாரியில் புகுத்தியவர்

a) சர் தாமஸ் மன்ரோ Correct Answer

b) வெல்லெஸ்லி Wrong Answer

c) சர் பிரபு கர்சன் Wrong Answer

d) வில்லியம் பென்டிங் Wrong Answer



5. Give the correct chronological order.
I. Revolt of Mangal Pandey
II. Vellore Mutiny
III. Defeat of Jhansi Rani
IV. Mutiny at Meerut

a) IV, I, II, III Wrong Answer

b) II, IV, I, III Wrong Answer

c) I, IV, III, II Wrong Answer

d) II, I, IV, III Correct Answer


சரியான கால வரிசையை தருக.
I. மங்கள் பாண்டேயின் கலகம்
II. வேலூர் கலகம்
III. ஜான்சி ராணியின் தோல்வி
IV. மீரட்டில் கலகம்

a) IV, I, II, III Wrong Answer

b) II, IV, I, III Wrong Answer

c) I, IV, III, II Wrong Answer

d) II, I, IV, III Correct Answer



6. What was the Chief outcome of the Santhals Rebellion of 1855?

a) Got the right to revolt Wrong Answer

b) Free from slavery system Wrong Answer

c) The Bengal tenancy act was passed Correct Answer

d) Santhals settled in Calcutta Wrong Answer


1855 ஆம் ஆண்டு சந்தாலர்களின் புரட்சி மூலமாக பெற்ற முதன்மையான பிரதிபலன் என்ன?

a) போராடுவதற்கான உரிமையை பெற்றார்கள் Wrong Answer

b) அடிமை முறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர் Wrong Answer

c) வங்காள குடியுரிமை சட்டம் உருவானது Correct Answer

d) சந்தாலர்கள் கல்கத்தாவில் குடியேறினர் Wrong Answer



7. Which of the following statement is incorrect regarding the 1857 mutiny?

a) The Character of the Bengal troops was the worst Wrong Answer

b) The English had control over the Indian seas and this helped the British soldiers Wrong Answer

c) The Indians were fighting with primitive weapons Wrong Answer

d) The Peasants participated largely in the 1857 mutiny Correct Answer


1857 ஆம் ஆண்டு புரட்சி பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளில் தவறானது எது?

a) வங்காள படைகளின் நடத்தை மோசமானது Wrong Answer

b) ஆங்கிலேய படைகள் இந்திய கடற்பகுதிகளை கைப்பற்றிக் கொண்டு பிரிட்டிஷ் வீரர்களுக்கு உதவி செய்தது Wrong Answer

c) இந்தியர்கள் மிகப்பழமையான ஆயுதங்களுடன் போர் செய்தனர் Wrong Answer

d) விவசாயிகள் 1857 புரட்சியில் அதிகமாக பங்கெடுத்தனர் Correct Answer



8. At which place Ahom's Revolt was broke out?

a) Tripura Wrong Answer

b) Bihar Wrong Answer

c) Sikkim Wrong Answer

d) Assam Correct Answer


எந்த இடத்தில் அகோம் புரட்சி வெடித்தது?

a) திரிபுரா Wrong Answer

b) பீகார் Wrong Answer

c) சிக்கிம் Wrong Answer

d) அஸ்ஸாம் Correct Answer



9. The Indian ruler who met Vasco-da-Gama on his arrival at Calicut

a) Bhauguwanlal Wrong Answer

b) Zamorin Correct Answer

c) Rajendranayar Wrong Answer

d) Siraj-ud-daula Wrong Answer


எந்த இந்திய மன்னர் வாஸ்கோடாகாமா கோழிக்கோடு வந்திறங்கிய பொழுது அவரை சந்தித்தார்?

a) பகுவன்லால் Wrong Answer

b) சாமோரின் Correct Answer

c) ராஜேந்திர நாயர் Wrong Answer

d) சிராஜ் - உத் - தௌலா Wrong Answer



10. Where is Chauri-Chaura village located?

a) Madhiya Pradesh Wrong Answer

b) Uttar Pradesh Correct Answer

c) Gujarat Wrong Answer

d) Maharashtra Wrong Answer


சௌரி - சௌரா கிராமம் எங்கு அமைந்துள்ளது?

a) மத்திய பிரதேசம் Wrong Answer

b) உத்திரப் பிரதேசம் Correct Answer

c) குஜராத் Wrong Answer

d) மகாராஷ்ட்ரா Wrong Answer



11. Where was Emperor Bahadur shah II exiled in September 1857?

a) Hyderabad Wrong Answer

b) Sri Nagar Wrong Answer

c) Rangoon Correct Answer

d) Columboo Wrong Answer


பேரரசர் இரண்டாம் பகதூர்ஷா செப்டம்பர் 1857ல் எங்கு நாடு கடத்தப்பட்டார்?

a) ஹைதராபாத் Wrong Answer

b) ஸ்ரீநகர் Wrong Answer

c) ரங்கூன் Correct Answer

d) கொழும்பு Wrong Answer



12. In which year Dupleix, the French Governor of Chandernagar was promoted as Governor of Pondicherry?

a) 1735 Wrong Answer

b) 1740 Wrong Answer

c) 1741Correct Answer

d) 1744Wrong Answer


எந்த வருடம் சந்திரநாகூரில் பிரெஞ்சு கவர்னராக இருந்த டியூப்ளே பாண்டிச்சேரி கவர்னராக பதவி உயர்வு பெற்றார்?

a) 1735 Wrong Answer

b) 1740 Wrong Answer

c) 1741Correct Answer

d) 1744Wrong Answer



13. The Moplah Rebellion (1921) took place in

A) Telengana Wrong Answer

B) Malabar Correct Answer

C) Maharastra Wrong Answer

D) Gujarat Wrong Answer


மாப்ளா கலகம் (1921) நடைபெற்ற இடம்

A) தெலுங்கானா Wrong Answer

B) மலபார் Correct Answer

C) மகாராஷ்டிரா Wrong Answer

D) குஜராத் Wrong Answer



No comments:

Post a Comment

Post your feedback and doubts in the comment box below.

Thanks for visiting our Website..

Post Top Ad